Total Pageviews

Thursday, 23 October 2014

குரானில் மாற்றப் பட்டும் வசனம்

(நம்பிக்கையாளர்களே!) உங்(கள் வார்த்தை)களுக்காக இவர்கள் நம்பிக்கை கொள்வார்களென நீங்கள் எதிர்பார்க் கின்றீர்களா? அல்லாஹ்வின் வசனத்தைக் கேட்டு அதை நன்கு புரிந்த பின்னரும், (அதன் சரியான பொருளை) அறிந்துகொண்டே அதை மாற்றிவிடும் ஒரு பிரிவினரும் அவர்களில் இருந்தனர்.
                2.75
இந்த வசனம் குரானை மற்றவர்கள் மாற்றி அமைப்பதாக கூறுகிறது

(நபியே!) யாதொரு வசனத்தை நாம் மாற்றினாலும் அல்லது அதை மறக்கடித்தாலும் அதற்கு ஒப்பானதை அல்லது அதைவிடச் சிறந்ததை நாம் கொண்டு வருவோம். அல்லாஹ் எல்லாவற்றிற்கும் நிச்சயமாக ஆற்றலுடையவன் என்பதை நீங்கள் அறியவில்லையா?
   2.106

(நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தைக் கொண்டு மாற்றினால் இவர்கள் (உங்களை நோக்கி) "நிச்சயமாக நீங்கள் பொய்யர்" கூறுகின்றனர். எ(ந்ததெந்த நேரத்தில் எந்தெந்தக் கட்டளைகளை எந்தெந்த வசனத்)தை அருள வேண்டுமென்பதை அல்லாஹ் நன்கறிவான்; இவர்களில் பெரும்பாலானவர்கள் (இந்த உண்மையை) அறியமாட்டார்கள்.
                16.101

இந்த வசனம் குரானை அல்லாவே மாற்றி அமைப்பதாக கூறுகிறது

உங்களுக்கு முன்னிருந்த (நம்முடைய) பல தூதர்களும் (இவ்வாறு) பொய்யரெனவே கூறப்பட்டனர். அவர்களுக்கு நம்முடைய உதவி வரும் வரையில் அவர்கள் பொய்யரெனத் துன்புறுத்தப்பட்டதை அவர்கள் (உறுதியோடு) பொறுத்துக் கொண்டிருந்தனர். (ஆகவே நபியே! நீங்களும் அவ்வாறே பொறுத்திருங்கள்.) அல்லாஹ்வுடைய வாக்குகளை எவராலும் மாற்ற முடியாது. (உங்களுக்கு முன்னிருந்த நம்) தூதர்களின் (இத்தகைய) செய்திகள் நிச்சயமாக உங்களிடம் வந்தே இருக்கின்றன.
                     6.34
(நபியே!) உங்களது இறைவனின் வாக்கு உண்மையாகவும் நீதமாகவும் முழுமையாகிவிட்டது. அவனுடைய வாக்குகளை மாற்றுபவன் யாருமில்லை. அவன் (யாவையும்) செவியுறுபவ னாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.

                                             6.115
இவ்வுலக வாழ்விலும், மறுமையிலும் அவர்களுக்கு நற்செய்தி உண்டு. (மேலான பதவிகளை அவர்களுக்கு அளிப்பதாகக் கூறியிருக்கும்) அல்லாஹ்வுடைய வாக்குறுதிகளில் எவ்வித மாறுதலும் இருக்காது. இதுதான் மகத்தான வெற்றியாகும்.
                 10.64

(நபியே!) வஹ்யி மூலம் உங்களுக்கு அறிவிக்கப்பட்ட உங்கள் இறைவனின் வேதத்தை நீங்கள் (தொடர்ந்து) ஓதிக் கொண்டே இருங்கள்! அவனுடைய கட்டளைகளை எவராலும் மாற்றிவிட முடியாது. அவனையன்றி உங்களுக்கு பாதுகாக்கும் எந்த ஒரு இடத்தையும் நீங்கள் காணமாட்டீர்கள்
         18.27
மேலும்  48.15        வசனங்களில் காணலாம்

அல்லா அருளும் வார்த்தை காலத்திற்கு காலம் மாறுபடும் என்றும்
வார்த்தை மாறுவது இறைவனுடைய சுபாவம் இல்லை என்பதும்

இன்றய கால கட்டத்தில் இறைவன் அருளிய வார்த்தை என யாரெனும் கூறினால் அவரை நாம் நபி என்று ஏற்றுகோள்ளலாமா?
மேலும் அவருடய பாதயை நாமும் எற்றுதான் கோள்ளலாமா?

முஸ்லிம் நண்பர்கலே நினையுங்கள். ஆண்டவரகிய எசுவினை அறியுங்கள்
  

No comments:

Post a Comment